×

சந்திராயன் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

டெல்லி: நிலவில் இருந்து 2,650 கிமீ உயரத்தில் இருந்து சந்திராயன்-2 எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  நேற்று சந்திராயன் 2-ல் உள்ள விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


Tags : Chandrayaan 2, first photo, ISRO
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...