தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளால் மிதமான மழை

தென்காசி: தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளால் மிதமான மழை பெய்து வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வாணியம்பாடியில் கனமழை பெய்து வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: