ப.சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அகுஜா மாற்றம்: அமலாக்கத்துறை தகவல்

டெல்லி: ப.சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அகுஜா மாற்றப்பட்டார். 3 வாரத்துக்கு முன்பே பதவிக்காலம் முடிந்ததால் ராகேஷ் டெல்லி போலீசுக்கு மாற்றப்பட்டார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags : PK Chidambaram, Communications, INXMedia Case, Investigation, Rakesh Akuja, Transformation, Enforcement
× RELATED மோசமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்...