காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சில தலைவர்கள் பங்கேற்கவில்லை

டெல்லி : ப.சிதம்பரம் கைதானதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சில தலைவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர், அல்போன்ஸ், ஆரூண், விஜயதரணி, சுதர்சன நாச்சியப்பன், திருச்சி வேலுச்சாமி, அசன் மவுலானா, அமெரிக்கை நாராயணன் ஆகியோர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags : The Congress, the protesters, the leaders, did not participate
× RELATED 2019-ம் ஆண்டில் போராட்டம் நடத்தியதற்காக...