பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக 20% மாற்றுப் பொருள் சேர்க்கப்பட்டு பட்டாசுகள் தயாரிப்பு: ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர்: பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக 20% மாற்றுப் பொருள் சேர்க்கப்பட்டு பட்டாசுகள் தயாரிக்கப்படும். மாற்றுப் பொருள் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கும்  பார்முலாவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: