முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றது. மேலும் காலை 9.45-க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சிபிஐ தலைமை அலுவலகத்தில் உள்ள தரைதளம் மற்றும் 4வது தள அலுவலகத்தில் வைத்து சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவினர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

Tags : first phase ,CBI's investigation,former Union Minister P Chidambaram ,completed
× RELATED மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர்...