காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றம்

டெல்லி: காஷ்மீரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள  ஃபரூக் , உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும்  என்றும் காஷ்மீரில்  மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த கோரி மற்றொரு தீர்மானம் டெல்லி ஐந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை; நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

Tags : In Kashmir, the nature of the situation, the causes, the resolutions
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...