வாணியம்பாடி நாராயணபுரத்தில் ஆதி திராவிட காலனி மக்களுக்கு சுடுகாடு நிலம் ஒதுக்கீடு

வேலூர்: வாணியம்பாடி நாராயணபுரத்தில் ஆதி திராவிட காலனி மக்களுக்கு 50 சென்ட் சுடுகாடு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட பிரிவை சேர்ந்த இறந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல பிற மக்கள் எதிர்த்தால் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Vellore, Adi Dravida Colony, people, Sudukadu land, allotment
× RELATED நெல்லையில் காவலர்களைத் தாக்கிய ஆதி...