சட்னாவில் பயங்கரவாத நிதியளிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசிகளில் 13 பாகிஸ்தான் எண்கள்

மத்தியப் பிரதேசம்: சட்னாவில் பயங்கரவாத நிதியளிப்பு வழக்கு தொடர்பாக 5 பேர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசிகளில் 13 பாகிஸ்தான் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Satna, terrorist financing case, accused, telephone, 13 Pakistani numbers
× RELATED கூட்டமாக படையெடுக்கும் யானைகள் மேய்ச்சல் நிலமானது அமராவதி அணை