ஆணழகன் போட்டியில் தங்கம் தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று இந்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு மேலும் பல சாதனைகள் புரிந்து பெருமை சேர்த்திட வேண்டும் என  முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories: