×

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது முதல்வர் பழனிசாமி வழங்கல்

சென்னை: இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது முதல்வர் பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக்கொண்டார்.

Tags : ISRO President Shiva, Abdulkalam Award, Chief Minister Palanisamy, Presentation
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...