×

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி : காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி.க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட், வி.சி. உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Arrests, leaders, Liberation, Liberation, Tamil Nadu MPs protest
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்