வேளாங்கண்ணி ஆலய திருவிழா முன்னிட்டு 200 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்

சென்னை: வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி வரும் 25ம் தேதி முதல் 200 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: