×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.28,816-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.3,602 க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.48.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai, Jewelery Gold, Shaving, Rs
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு