×

சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ஆபாச அழகு சாதன பெண் பொம்மைகள் பறிமுதல்

சென்னை: கோலாலம்பூர்- சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ஆபாச அழகு சாதன பெண் பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயணி ஒருவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட ரூ 50 லட்சம் மதிப்புள்ள பெண் பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai, flight, hijacker, pornstar, girl toys, confiscated
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...