சென்னை தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை: பெண்கள் வாழ மிகவும் பாதுகாப்பான நகரம். ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை சென்னை கொண்டுள்ளது. சென்னை தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: