×

இஸ்ரோவில் திறமையானர்வர்களுக்கு முன்னுரிமை : இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை : இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் திறமையானர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று  சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். வரும்காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் கூறினார்.


Tags : ISRO, talented, priority, ISRO leader Shiva
× RELATED திருவள்ளூரில் விதிகளை மீறி பேனர்...