தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

சென்னை : தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பெருகி மக்கள் நலமோடு இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: