×

மதுரையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை வீச்சு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பாசன கால்வாயில் ஆண் குழந்தை வீசப்பட்டுள்ளது. பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai, birth, baby boy, delivery
× RELATED இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு...