கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரங்களில் கனமழை

குமரி: கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், தேரூர், திருப்பதிசாரம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் நாகர்கோயில் சுற்றுவட்டாரத்திலும் மிதமான மழை காலை முதலே பெய்து வருகிறது.

Related Stories: