ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 82-க்கு மேல் 324 பேரும், 90-க்கு மேல் 24 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories: