துளித்துளியாய்....

* இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்குகிறது.

* இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட வேண்டும் என்று விரேந்திர சேவக் வலியுறுத்தி உள்ளார்.
Advertising
Advertising

* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

* 150 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்திய ஹாக்கி வீராங்கனை லீலிமா மின்ஸுக்கு ஹாக்கி இந்தியா நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் முறையாக எண், பெயர் பொறித்த சீருடை அணிந்து விளையாட உள்ளனர்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக பேடிஎம் நிறுவனம் மேலும் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: