காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தனது வீட்டிற்கு சென்றார்

டெல்லி: காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தனது வீட்டிற்கு சென்றார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் ப.சிதம்பரம் தனது வீட்டிற்கு சென்றார். ப. சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகளும் விரைந்து சென்றுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: