×

தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க முதல்வர் எடப்பாடி பகட்டான திட்டங்களை துவக்கி வைக்கிறார்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க முதல்வர் எடப்பாடி பகட்டான திட்டங்களை துவக்கி வைப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்ததற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதல்வர் விவசாயிகளை சிறைப்பிடித்தது அராஜகத்தின் அடையாளம் என ஸ்டாலின் கூறினார்.

Tags : Executive failure, CM Edappadi, Stalin, criticism
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...