அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வுக்கூட்டம் ஆகஸ்ட் 27 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: