தலைமை நீதிபதியுடன் வழக்குப் பட்டியல் குறித்து உச்சநீதிமன்ற பதிவாளர் ஆலோசனை

டெல்லி : தலைமை நீதிபதியுடன் வழக்குப் பட்டியல் குறித்து உச்சநீதிமன்ற பதிவாளர் ஆலோசித்து வருகிறார். தலைமை நீதிபதி உத்தரவின்படி நாளைய வழக்கு விசாரணை பட்டியலை  6 மணிக்கு பதிவாளர் தயாரிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

Advertising
Advertising

Related Stories: