ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை இல்லை என தகவல்

டெல்லி : ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளமாட்டாது  என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில்  ப.சிதம்பரம் வழக்கு இடம்பெறவில்லை.  ப.சிதம்பரம் மனுவை அவசர வழக்காக விசாரிப்பது பற்றி தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: