தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: