நிலவில் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றம்: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது என இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் நுழைந்தபின் முதல் முறையாக சுற்றுவட்டப்பாதை மாற்றியமைப்பது இதுவே முதல்முறையாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories: