ராஜஸ்தானில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ள மன்மோகன் சிங்குக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : ராஜஸ்தானில் இருந்து  மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ள மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் அனுபவம், அறிவின் மூலம் நாடும், நாடாளுமன்றமும் பயன் அடையும் என்றும்  மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: