பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி மறுப்பு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணிக்கு சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்த தினகரன் சசிகலாவை சந்திக்காமலேயே சென்னைக்கு புறப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.

Related Stories: