×

சென்னையில் ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.28,808க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.28,808க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்க விலை ரூ.3 குறைந்து ரூ.3,601 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : In Chennai, the price of jewelery gold, shaving, declined by Rs
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...