கர்நாடகாவின் கபினி கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து வினாடிக்கு 11,091 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடகாவின் கபினி , கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து வினாடிக்கு 11,091 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 6,091 கனஅடி நீரும் திறக்கப்படுகிறதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: