ஒக்கேனக்கல் அருவியில் பரிசல் இயக்க 14-வது நாளாக தடை நீட்டிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் அருவிக்கு காவிரி நீர் வரத்து 27 ஆயிரம் கன அடியிலிருந்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒக்கேனக்கல் அருவியில் பரிசல் இயக்க 14-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: