×

நெல்லையில் பாத்திமா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் அபுதாகீர் தற்கொலை

நெல்லை: கடையநல்லுரில் உள்ள பாத்திமா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் அபுதாகீர் தற்கொலை செய்துகொண்டார். தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து அபுதாகீர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.

Tags : Paddy, Fatima, Para Medical College
× RELATED 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ...