மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.390 கன அடியாகவும், நீர் இருப்பு 87.829 டிஎம்சி, நீர் வெளியேற்றம் 10,500 கன அடியாக உள்ளது.

Related Stories: