×

புல்வாமாவில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை; காவல்துறை அதிகாரி ஒருவர் வீரமரணம்

புல்வாமா: காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். மேலும் இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

Tags : Pulwama, Kashmir, security forces, terrorist, shooter, police officer
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...