×

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14-வது நாளாக தடை

சேலம்: ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று மாலையில் வினாடிக்கு 22,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து 16,000 கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Hogenakkal Cauvery water, tourists, Coracle Movement
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை...