×

மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் உடல்நலக்குறைவால் காலமானார்

போபால்: மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் உடல்நலக்குறைவால் காலமானார். மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவுர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Madhya Pradesh, Babulal Kaur, BJP, former CM
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...