சொல்லிட்டாங்க...

ஊழல், லஞ்சம், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைக்கவே தமிழக அரசு மாவட்டங்களை பிரித்து வருகிறது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Advertising
Advertising

மின்சார வாகனங்கள் நடைமுறைக்கு வராத சூழலில் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவோரை மத்திய அரசு தண்டிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

வாக்கு அரசியலுக்காக முத்தலாக் தடை சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என்று அமித்ஷா கூறியுள்ளது சரியல்ல. பாஜ வேண்டுமானால் அப்படி செய்யலாம்.

- தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்

காலநிலை மாற்றத்தை உணர்ந்த பெரிய நாடுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: