அன்னை வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, புதுவை, மயிலாடுதுறை,  நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: