×

உடற்கல்வி படித்தவர்களை சிறப்பாசிரியர்களாக கருதி பணி வழங்க பரிசீலிக்க ஆணை

சென்னை: உடற்கல்வி படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு  படித்தவர்களை சிறப்பாசிரியர்களாக கருதி பணி வழங்க பரிசீலிக்க  உயர்நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். 632 உடற்கல்வி சிறப்பாசியர்களை நிரப்ப 2017 செப்டம்பர். 23- ல் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Physical Education, Work, Deliver, Consider, Order
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...