×

விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு : கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜுனா விருது

மும்பை: விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேள் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விமல்குமார்(பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகந்தர் சிங்(தடகளம்) ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : For Athletes, Awards, Announcement
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...