சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 28,832க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,604க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: