×

தஞ்சையில் மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு: 2 பேர் காயம்

தஞ்சை: தஞ்சை அருகே சாலியமங்கத்தில் மணல் லாரி மோதியதில் விஜி என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 2 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Asphalt, sand truck, collision, youth, casualties, 2 people injured
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...