×

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஜெயமங்கலம் , மேல்மங்கலம் , சில்வார்பட்டி , வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Theni, Roundabout, Town, Moderate, Rainy
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...