×

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மரணம்

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மரணமடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

Tags : Pakistan, atrocity, attack, Indian soldier, death
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...