மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேட்டூர் ஆணை நீர்மட்டம் 115.95 அடியாகவும்  அணையின் நீர்இருப்பு  87.15 டி.எம்.சி. யாக குறைந்தது.

Related Stories: