கிருஸ்துவ நிறுவனங்கள் மீதான கருத்தை வாபஸ் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் மீதான கருத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திரும்ப பெற்றார். கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக பெற்றோர் கருதுவதாக கூறியிருந்தனர். வழக்கிற்கும் கருத்துக்கும் தொடர்பு இல்லை என கிறிஸ்துவ கல்லூரி தரப்பில் முறையிட்டதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Tags : Christian Institutions, Opinion, Revocation, Madras High Court
× RELATED சாலைகளை தோண்டாமல் அதன் மீதே மீண்டும்...