நாமக்கல்லில் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளது : மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை : நாமக்கல்லில் வருகின்ற ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளது என்று  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதிய சட்டக்கல்லூரியில்  3, 5 ஆண்டு படிப்புகளில் தலா 80 பேர் சேர்க்கப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : In Namakkal, New Law College, Opening
× RELATED குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்ளிட்ட மூவர் கைது